சச்சினின் சாதனையயை உடைத்த ரோஹித் சர்மா…
இந்தியனின் ரோஹித் சர்மா சச்சின் டெண்டுல்கரின் சிக்ஸர் சாதனையை முறியடித்துள்ளார்.
மும்பையில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் ராயுடுவின் அதிரடி சத்தத்தால் 50 ஒவர்கள் முடிவில் 377 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா 20 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 162 ரன்கள் குவித்தார்.இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா ஆடிய இன்னிங்சின் 40வது ஓவரில் கிமோ பால் வீசிய பந்தை பவுலர் தலைக்கு மேல் சிக்சர் தூக்கி தனது 2வது சிக்சரை அடித்த போது சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் போட்டியில் 195 சிக்சர்கள் சாதனையை உடைத்து 196 சிக்சர்களுடன் சச்சினின் சாதனையை முந்தினர்.
dinasuvadu.com