விஜய் 63 படத்துல இவரு தான் ஒளிப்பதிவாளராம்….! யாரு தெரியுமா…?

Default Image

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் கலக்கிக்கொண்டு தான் இருக்கிறார். இவர் தற்போது நடித்த சர்கார் படம் வெளியாவதற்குள், அடுத்த படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இவர் மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் 63 என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு தான் பணியாற்ற உள்ளாராம். இந்த படத்திற்கு ரூபன் எடிட்டிங் செய்யவுள்ளாராம். இந்த படத்தின் சூட்டிங் வருகிற வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்