ரசிகர்களின் மனதை பிழிந்தெடுத்த பிகு….!!பிய்தெடுக்கும் ட்ரெய்லர்…!!!

Default Image
தேசிய விருது பெற்றவரும்  இயக்குனருமான வினோத் கிப்ரியின் இயக்கத்தில் பிகு படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
Image result for pihu
சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த ட்ரெய்லரில் வீட்டில் தனியாக தாய் மற்றும் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையும் இருக்கின்றனர்.  நினைவிழந்த நிலையில் தாய் படுக்கையில் இருக்கும்போது அந்த பெண் குழந்தை தனியாக என்ன செய்வது என்று தெரியாமல் அந்த குழந்தை அடுத்தடுத்து செய்யும் செயல்கள் அந்த பெண் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று  நம்மை சற்று அச்சுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளன.இந்த வீடியோ 40 லட்சம் பேரால் இதுவரை  இணையத்தில் பார்க்கப்பட்ட்டுள்ளது. இந்தப் திரைப்படம்  நவம்பர் 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Related image
இந்த திரைப்பத்தில் நடித்திருக்கும் பெண் குழந்தை குறித்து இயக்குனர் வினோத் கிப்ரி கூறும்போது,  ” நாங்கள் மைராவுக்கு அவளுக்கு தேவையான நேரத்தை வழங்கினோம்.
Image result for pihu movie
நாங்கள் எடுக்கும் ஓவ்வொரு காட்சிக்கும் மூன்று கேமராவை வைத்தோம் ஏனென்றால் மூன்று வயது குழந்தையிடம் நீங்கள் ரீடேக் சொல்ல முடியாது. அந்த ட்ரெய்லரில் அவள் வைத்திருக்கும் பொம்மைகள் அனைத்தும் அவளுடையதுதான்” என்று கூறி உள்ளார்.

 

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்