தல தோனி இல்லனா கிரிக்கெட்டே இல்ல..பிசிசிஐ_யை வெளுத்து வாங்கிய தல தோனி ரசிகர்கள்..!!

Default Image

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடர்களில் இருந்து தோனியை நீக்கியதற்கு பிசிசிஐ மீது ரசிகர்கள் தங்களது கோபத்தினை டுவிட்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 
வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட், டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இந்த இரண்டு அணிகளுடனான டி20 தொடரிலும் இந்திய வீரர் தோனியை பிசிசிஐ தேர்வு செய்யவில்லை.
இதன்மூலம், தோனியின் டி20 தொடர் கிரிக்கெட் ஓய்வுக்கு வந்துவிட்டதாக ஏராளமானோர் கருத்து பதிவிட்டனர்.தோனி இந்த இரண்டு தொடரிலும் இடம் பெறாததை அவரது ரசிகர்கள் டுவிட்டர் மூலம் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தோனி இல்லாமல் இந்திய அணியே இல்லை என்றும், தோனியை தேர்வு செய்யாத பிசிசிஐ மீதும் ரசிகர்கள் கடும் கோபத்துடன் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
dinasuvadu.com  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்