சீமாராஜா சிவகார்த்திக்கேயனின் அடுத்த பட கதை என்ன தெரியுமா…?
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திக்கேயன் நடித்த சீமராஜா படம், வெளியானது. இந்த படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திக்கேயன்,பட இயக்குனர் ரவிகுமாருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்கதை சயின்ஸ் சம்பந்தமான கதையாம். இதன் கதை தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் கதையில், பூமியை நோக்கி வரும் ஏலியன்ஸுடன் சண்டை போடும் விதத்தில் கதை இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான சூட்டிங்கை பிரமாண்டமாக நடந்து வருகிறதாம். இந்த படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத் நடிக்கிறாராம்.
source : tamil.cinebar.in