அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு போனஸ் : முதல்வர் உத்தரவு

Default Image

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1,44,045 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்