தனது மகளுடன் விசுவாசம் படப்பிடிப்பின் போது புகைப்படம் எடுத்த தல அஜித்….!!!
விசுவாசம் படத்தில் அஜித்துள்ளதையடுத்து இந்த படம் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்நிலையில் அஜித்திற்கு ரசிகர் மன்றங்கள் இல்லையென்றாலும், அவர் எங்கு சென்றாலும் அவரது ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பது வழக்கம்.
இதனையடுத்து, அவர் விசுவாசம் படப்பிடிப்பின் போது தனது ரீல் மகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இவர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனிகா என்பது குறிப்பிடத்தக்கது.
source : tamil.cinebar.in