பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த இரக்கமற்ற தாய்….!!!
நெல்லை, வள்ளியூர் அருகே பெற்ற குழந்தைக்கு தாய் மஹாலக்ஷ்மி சூடு வைத்துள்ளார். இரண்டரை வயதே ஆன ஒன்றும் அறியாத குழந்தைக்கு பெற்ற தாய் சூடு வைத்து இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் மஹாலக்ஷ்மியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.