நடிகர் ரஜினிகாந்த் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை….!!!
நடிகர் ரஜினிகாந்த் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கலாமா என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் கட்சி தொடங்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறார்.