பட்டய கிளப்பும் சர்க்கார்…! எந்த படங்களுக்கும் இதுவரை இல்லாத வரவேற்பை சர்க்கார் பெற்றுள்ளது…!!!

Default Image

விஜய் நடித்துள்ள சர்க்கார் படமானது சரவெடியாக பட்டய கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் போஸ்டர், பேனர் என கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றில் சர்க்கார் போஸ்டர்கள் ஆக்கிரமித்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்