சர்கார் சாதனையை அசால்டாக முறியடித்த விஸ்வாசம்!

Default Image

தல அஜித் -இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளிவர இருக்கும் திரைப்படமே விஸ்வாசம். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வீரம், வேதாளம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் அடுத்ததாக வந்த விவேகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் படக்குழு இந்த படத்தை வெற்றியடைய வைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் போஸ்டர் நேற்று காலை டிவிட்டரில் வெளியிடபட்டது. இந்த போஸ்டர் 29k தடவை ரீடிவீட் செய்யபட்டுள்ளது. இதேபோல் தளபதியின் சர்கார் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் 25k தடவை ரீடிவீட் செய்திருந்தது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்