தேனியில் மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி ராஜா என்பவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் தப்பி சென்றுள்ளார்.