அஜித்தை வசூலில் மிஞ்சிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மாதம் ஒரு படம் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து என்ன கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடித்து விடீகிறார். அதனால் விநியோகிஸ்தர்கள் இவரது படங்களை நம்பி வாங்கி வெளியிடுகின்றனர்.
இவரது படங்களில் 96 திரைபப்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த படம் கேரளாவில் 50 லட்சம் ரூபாய்க்கு விற்க்கபட்டு சுமார் 6.9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அஜீத்தின் அதிக வசூல் செய்த ஆரம்பம் வசூலை முறியடித்துள்ளது. ஆரம்பம் படம் கேரளாவில் 6.7 கோடி வசூல் செய்தது குறிப்பிடதக்கது.
DINASUVADU