விராட் கோலி சாதனை 10,000 ரன்களை கடந்தார்….!!

Default Image

ஒருநாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை..
மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்205 இன்னிங்ஸ்ஷில் 10,000 ரன்களை சாதனை படைத்துள்ளார்அவர்  இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர்  சச்சின் டெண்டுல்கரை விட குறைவான போட்டிகள் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.சர்வதேச அளவில்விராட்  கோலி  13ஆவது வீரராக உள்ளார்.இவர் 36 சதம்  ,49 அரைசதம் என இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்