தினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா…?
ஜவ்வரிசி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது நமது உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்த கூடியது.
பயன்கள் :
- சரியான நேரத்திற்கு பசியை தூண்டும்.
- எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.
- மூட்டு வலியை குறைக்கும்.
- இது தசைகளை வலுவூட்டுகிறது.
- செல்களை புதுப்பிக்கிறது.
- இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
- இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.