பள்ளி கல்வி துறை : இணை இயக்குனர் இருவருக்கு பதவி உயர்வு…!!!
இணை இயக்குனர் இருவருக்கு பள்ளி கல்வி துறையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் குப்புசாமி, உஷாராணி ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இடைநிலை திட்ட இயக்குனராக குப்புசாமியும், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் நிலை உறுப்பினராக உஷாராணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.