பாலுடன் எதெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா…?
பால் நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். இது நமது உடலுக்கு பல சத்துக்களை தருகிறது. ஆனால் பாலை குடிக்கும் போது அவற்றுடன் சேர்த்து சில பொருட்களை சாப்பிடும் போதோ அல்லது குடிக்கும் போதோ அது விஷமாக மாறி விடுகிறது.
- பால் மற்றும் மீனை ஒன்றாக சாப்பிட கூடாது. அவ்வாறு சாப்பிடும் போது இரத்தம் கேட்டுபோய் உடலின் நுண்ணிய பாதைகள் அடைக்கப்படுகிறது. இதனால் இரத்த ஓட்டம் பாதிப்பு அடைகிறது.
- பாலுடன் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் சளி அதிகம் தேங்கும், இதனால் இரண்டையும் ஒன்றாக சாப்பிட கூடாது.
- தர்ப்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசவுகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்துகிறது.
source : tamil trendstime.com