கொழுப்பை குறைக்கும் வெள்ளைப்பூண்டு…..!!!
நமது உடலில் கொழுப்பு சத்து அதிகரிப்பதால் தான், உடல் எடையும் அதிகரிக்கிறது. இதனால் நமது உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது. கொழுப்பை குறைப்பதில் வெள்ளைப்பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டு தான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல, பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்கப்பட்டு, நல்ல கொழுப்புகள் அதிகமாகும். இஞ்சி, உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும். குறிப்பாக சின்ன வெங்காயமும் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.