பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி …!மகளீர்  ஒற்றையர் பிரிவு  போட்டியில் பட்டம் வென்ற ஒரே வீராங்கனை அபர்ணா ….!

Default Image

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது.28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் .இந்த போட்டியை பிரான்ஸ் நடத்தும்.
இந்திய வீராங்கனைகளை பொருத்தவரை மகளீர்  ஒற்றையர் பிரிவு  போட்டியில்  1998  ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அபர்ணா போபட் மட்டும்தான் பட்டம் வென்றுள்ளார்.வேறு யாரும் மகளீர்  ஒற்றையர் பிரிவு  போட்டியில் வெல்லவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay