கர்நாடகாவில் மாஸ் காட்டி வரும் தனுஷ்! 5 நாளில் இத்தனை கோடியா?!

Default Image

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் சென்ற வாரம் ஆயுத பூஜை முன்னிட்டு ரிலீசான திரைப்படம் வடசென்னை. இப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தனுஷின் திரை பயணத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.
இப்படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீசானது. அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் கர்நாடகாவில் ரிலீசாகி 55 நாட்களில் சுமார் 2.23 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி வசூலை தாண்டியுள்ளது. படம் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளதால் இன்னும் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்