IND VS WES: பீல்டிங்கில் இந்தியா……..சதமடித்த ஹெட்மயர்……!!!வீழ்த்திய 8 விக்கெட் ….!

Default Image
மேற்கிந்திய தீவுகள் அணிக்கான டெஸ்ட் தொடரை கைபற்றிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்  தொடரில் இந்திய வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கவுகாத்தியில் தொடங்கியது.
அசாம் மாநிலம் கவுகாத்தில் வெஸ்ட் இண்டிஸ்-இந்தியா விளையாடும் ஒருநாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இந்திய அணி டாஸ் வென்றது.இந்திய அணியின் கேப்டன்  விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.அதனால் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்க் செய்தது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஹெட்மயர் சதம் அடித்தார்.இவருடைய சதத்தால் அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.இருந்தாலும் இந்திய அணியின் பந்து வீச்சை சமளிக்க முடியாமல் 106 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹெட்மயர்.
Related image
மற்ற வீரர்களும் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆவுட் ஆகிய நிலையில் தற்போது வெஸ்ட் இண்டிஸ் 273 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து 43 வது ஒவரில் விளையாடி வருகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்