ஆட்டோவில் பயணித்த சூப்பர் ஸ்டார்…!!சுவரசீய தகவல்….!!

Default Image

நடிகர் ரஜினிகாந்த் ஹூரோவாகவும் நடிகை த்ரிஷா ஹூரோயினியாக நடித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட்ட இப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தன் தொடர்பாக காட்சிகளை நடித்து முடித்து சென்னை திரும்பினார்.
Image result for AUTO TAMILNADU
இந்நிலையில் பேட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், தமது மகள் செளந்தர்யா மற்றும் பேரனுடன், ஆழ்வார்பேட்டையில் உள்ள மருமகன் தனுஷின் வீட்டிற்கு மகள் செளந்தர்யாவின் மகன் வேத் ,தனது பேரனின் விருப்பத்திற்கேற்ப, போயஸ் தோட்டத்தில் இருந்து அனைவரும் ஆட்டோவில் ஆழ்வார்பேட்டை சென்றனர்.
Related image
ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் தனுஷின் வீட்டில் 2 மணி நேரம் இருந்த நடிகர் ரஜினிகாந்த் பின்னர் மீண்டும் போயஸ் தோட்டத்தில் உள்ள தமது இல்லத்திற்கு காரில் திரும்பினார்.
Image result for RAJINIKANTH AUTO
வீட்டு முன் திரண்டிருந்த ரசிகர்களிடம் காரில் இருந்தபடி கை குலுக்கிய அவர் பின்னர் வீட்டிற்குள் சென்றார். அவரின் இந்த ஆட்டோ பயணம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்