இன்றைய பெட்ரோல்_ டீசல் விலை….!!!

Default Image

தினந்தோறும்  உயரும் பெட்ரோல் டீசல் விலையால் விழிபிதுங்கும் நிலையில் மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர்.இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் படி இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.96 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.79.51-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்