தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஒட்டுநர்……..சரோஜாவின் ஆசை…….தலைக்கு ஒரு பாட்டு………என் பாக்கியம்…..தல ரசிகர்கள் தா ஆதரவு தரனும்….. தல இதுக்கு சமதிப்பாரா…?? வைரலாகும் வீடியோ….!!

Default Image

பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்  அஜித் படத்தில் ஓபனிங் பாடலை எழுத வேண்டும் என்று கூறியுள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Image result for AJITH
நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் ரவி அவானா நடித்து வருகிறார்.
Image result for AJITH
அஜித்தின் விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு ரீலிஸ் செய்யவர படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா என்பவர் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Image result for AJITH-SOROJA
இந்த விடியோ சுமார் 2 நிமிடத்திற்கும் குறைவாக ஓடுகிறது அதில், “நான் புதுக்கோட்டையின் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறேன். எனது பெயர் சரோஜா. நான் அஜித்தின் ஆரம்ப பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு கேட்டு புதுக்கோட்டையிலிருந்து ஆட்டோவில் சென்னைக்கு பயணிக்கிறேன்.
Image result for AJITH-SOROJA
அஜித்தைப் பற்றி 2 பாடல்களும், கவிதைப் புத்தகம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளேன். அதை நடிகர் அஜித்திடம் கொடுக்க வேண்டும். நடிகர் அஜித்தின் படத்தில் எனது பாடல் இடம்பெற்றால் அதை நான் செய்த பாக்கியமாக நினைக்கிறேன்.இதற்கு அஜித்தின் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்து புன்சிரிப்போடு அஜித்தை காண சென்னை நோக்கி பயணிக்கிறார் சரோஜா.தல தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா என்று சினிமா வட்டாரங்களில் சலசலப்பு எழுந்துள்ளது.
https://twitter.com/devarajdevaraj/status/1052971018539520000
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi