இஞ்சியுடன் பால் சேர்த்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…?
நாம் பாலை விரும்பி குடிக்கிறோம், ஆனால் பாலுடன் எதை சேர்த்து எப்படி குடித்தால் நலம் கிடைக்கும் என்று நாம் யாருமே அறிவதில்லை.
- நுரையீரல் சுத்தமாகும்.
- வாயு தொல்லை வராது.
- தேவையில்லாத கொழுப்பை கரைத்து விடும்.
- இரத்த குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கி விடும்.
- பெண்களில் கருப்பையில் வரக்கூடிய புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.