கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காதுனு சும்மாவா சொன்னாங்க…!!!
நாம் அனைவரும் மீன்களை விரும்பி சாப்பிடுவோம். ஆனால் எந்த மீனை சாப்பிட்டால் நமக்கு நன்மை என்று தெரியுமா? மீன் வகைகளிலேயே மிக சிறிய மீன் நெத்தலி மீன் தான். ஆனால் இந்த மீன் ரொம்ப சிறிதாக தான் இருக்கும் இதில் நன்மைகளோ மிகவும் அதிகம்.
இந்த மீனில் ப்ரோடீன், வைட்டமின் இ ,வைட்டமின் எ மற்றும் மினரல்ஸ் என அனைத்து சத்துக்களும் உள்ளது.
- எலும்புகளை வலுவடைய செய்கிறது.
- இது இரத்தத்தில் இருக்க கூடிய பாகாடீரியாவை அளிக்க உதவுகிறது.
- இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
- பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.
- இது புற்று நோயை ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
- ஆஸ்துமா நோயை குணப்படுத்தும்.