இந்திய சினிமா திரையுலகில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து சாதனை படைத்த சர்க்கார்….!!!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் படமானது வரவும் தீபாவளிக்கு சரவெடியாக ரிலீசாக உள்ளது.விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் நேற்று ந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இது பல உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த வெளியாகி சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் பல லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இன்னும் இந்த படம் வெளியிட்டு 24 மணி நேரம் கூட ஆகவில்லை, இது 1.1 ஹிட்ஸையும் கடந்து 1 மில்லியன் லைக்குகளை பெற்று இதுவரை சினிமா திரையுலகில் யாருமே படைக்காத சாதனையை இந்த படம் படைத்துள்ளது.