விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் அலை மோதும் மக்கள் கூட்டம்…!!!
மக்கள் தங்களது விடுமுறை தினங்களை கழிக்க குற்றால அருவிகளை நோக்கி படையெடுத்துள்ளனர். குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.