விஜயின் சர்க்கார் டீசரை வெளியிட போட்டியிடும் திரையரங்குகள்…!!!
தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து வரும் படமான சர்க்கார் படமானது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து சர்க்கார் படத்தின் டீசரை வெளியிடுவதற்கு திரையரங்குகளுக்கு போட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் 4 திரையங்குகளில் இது வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.