கமல்ஹாசன் எனக்கு நல்ல நண்பர்தான்,ஆனால் அவருக்கு அரசியல் அனுபவம் போதாது…!திமுக பொருளாளர் துரைமுருகன்
கமலுக்கு அரசியல் அனுபவம் போதாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், ’கமல்ஹாசன் எனக்கு நல்ல நண்பர்தான்,ஆனால் அவருக்கு அரசியல் அனுபவம் போதாது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும் .அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை .அதேபோல் தமிழக ஆளுநர் நிலையாக இல்லை என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.