நான் மைக் குமார் அல்ல, மைக் டைசன்…!எங்கிட்ட மோதுனா  நாக்கவுட் தான்…!தினகரனுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

நான் மைக் குமார் அல்ல, மைக் டைசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார்
இது தொடர்பாக  செய்தியாளர்கள் தினகரன் உங்களை மைக் குமார் என்று கூறுகிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , மைக் முன்னாடி பேசினால் தவறா நான் மைக் குமார் அல்ல மைக் டைசன்.எங்கிட்ட மோதுனா  நாக்கவுட் தான். எனக்கு பாக்ஸிங் தெரியும் என்று செய்தியாளர்களை பாக்சிங்குக்கு அழைத்தார்.அதேபோல் அதிமுகவுக்கு என்றுமே அழிவே இல்லை.அதேபோல் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை. முதலமைச்சர் கனவால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கமின்றி தவிக்கிறார்.முதலமைச்சர் கனவால் மு.க.ஸ்டாலின் சரியாக சாப்பிடுவதில்லை, சரியாக தூங்குவதில்லை என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்