இந்தியாவுக்கு உலகளவில் 58வது இடம்…5 இடங்கள் முன்னேறி அசத்தல்..!!
உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டு உள்ள உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண் இந்தியா- 5 இடங்கள் முன்னேற்றம் அடைந்து 58-வது இடத்தில் உள்ளது.
உலக பொருளாதார அமைப்பின் உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண் 2018 பட்டியல் வெளியிடபட்டு உள்ளது. இதில் இந்தியா 58 வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. ஜி20 பொருளாதார மாநாட்டிற்கு பிறகு , இந்தியாவின் ரேங்க் 2017 ஆம் ஆண்டை விட 5 இடம் உயர்ந்து உள்ளது. இந்த உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையில் 62.0 மதிப்பெண்ணுடன் இந்தியா 58-வது இடத்தைப் பிடித்தது. உலக பொருளாதார அமைப்பு இது ஜி20இன் பொருளாதாரங்களின் மிகப்பெரிய ஆதாயமாகும் “என்று கூறி உள்ளது.

DINASUVADU