சிக்கிய மோசடி மன்னன்: ரூ 2,18,00,00,000…வைரம் பறிமுதல்….அமலாக்கத்துறை அதிரடி..!!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13400 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பி சென்ற நிரவ் மோடியின் மெகுல் சோக்சியின் நிறுவனத்தில் வைரத்தை அமலாக்கப்பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
வைர வியாபாரியான நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13400 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். வங்கி ஊழியர்களின் உதவியுடன் நீரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக டெல்லி, பெங்களூரு உட்பட நாட்டின் பல பகுதிகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், சுமார் 5700 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி ஏற்கனவே இருந்தனர்.இந்நிலையில் இன்று நீரவ் மோடி_யின் மெகுல் சோக்சியின் நிறுவனங்களில் இருந்து ரூ.218.4 கோடி மதிப்புள்ள வைரத்தை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

DINASUVADU