ஊழல் வழக்கில் சிக்கிய பிரபல அதிரடி ஆட்டக்காரர்..

Default Image
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூரியா மீது ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு 2 வழக்குகளை பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த ஜெயசூரியா, ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை மற்றும் சூதாட்டம் தொடர்பான ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் ஐ.சி.சி. வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஜெயசூரியா மீதான குற்றச்சாட்டை இலங்கை அரசிடம் கூறிவிட்டு தான் வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டு குறித்து 15 நாட்களுக்குள் ஜெயசூரியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்