"பாஜகவின் இணையதளம் திருட்டு" அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!!

Default Image

இணையதளத்தை திருடிய பின் அதில், “mailto:catch.if.you.can@hotmail.com”. என்று பதிவிடப்பட்டிருந்தது

திங்களன்று அடையாளம் தெரியாத நபர்களால் பாஜகவின் கோவா மாநில இணையதளம் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட இணையதளத்தில், ‘பாகிஸ்தான் சிந்தாபாத்’ என்று பதிவிடப்பட்டுள்ளது என்று கட்சியின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இணையதளத்தை திருடிய கும்பல் “டீம் பிசிஇ”-ஆக இருக்கலாம் என்று கருத்தப்படுகிறது. மேலும், முகமது பிலால் என்ற தனிநபரும் இணையதளம் திருடப்பட்ட பின், இணையதள பக்கத்தில் கருத்தினை பதிவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இணையதளத்தின் திருடிய பின், அதில் “mailto:catch.if.you.can@hotmail.com” என்ற தகவல் பதிவிடப்பட்டிருந்தது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாஜவின் புதிய இணையதளம் பாதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் புதிய இணையதளம் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறினார். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில், புகார் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்