ஏமாற்றம் அடைந்த தனுஷ் ரசிகர்கள் : இயக்குநரே இப்படி சொல்லிட்டாரே..!!
தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் வரும் 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் கதை என்பதே கிடையாது என இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
” இது ஒரு நபரைப் பற்றிய கதை அல்ல. உண்மையில் படத்தில் கதை என்பதே கிடையாது. கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், இன்னும் நிறைய சூழ்நிலைகளைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்” என கூறியுள்ளார்.
DINASUVADU