தேவர்மகன்- 2வில் கமல்ஹாசன்  -அஜித் கூட்டணி …!சமூக வலைதளங்களில் வைராலாகும் போஸ்டர் …!

Default Image

தேவர்மகன்- 2 வில் கமல் – அஜித் இணைந்து நடிக்க உள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல்  வைராலாகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் கதை, திரைக்ஙதையிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகனின்  நடிப்பகலும் 1992ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி.பெற்ற திரைப்படம் தேவர் மகன். இப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. மேலும் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குபரிந்துரைக்கப்பட்ட திரைப்படம்.
தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்க உலகநாயகன் திட்டமிட்டுருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் உலா வந்தது.
இதன் பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ’தேவர் மகன்’ படத்தின் 2ம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக என்று தெரிவித்தார்.
அதேபோல் தேவர்மகன்- 2 வில் கமல்ஹாசன்  -அஜித் இணைந்து நடிக்க உள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல்  வைராலாகி  வருகிறது ஒரு போஸ்டர்.இது ரசிகர்கள் தயார் செய்த போஸ்டர் ஆகும். 16 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் உருவாகுவதால் அதில் அப்பா சிவாஜி வேடத்தில் கமலும், அவரது மகன் வேடத்தில் தல அஜீத்தும் நடிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்