18 வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட கர்ப்பிணி பெண்..!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 18 வயதே ஆன காவியா என்ற அந்த பெண், அதே பகுதியை சேர்ந்த வசந்த குமார் என்பவரை தனது பள்ளி பருவத்திலேயே காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக காவியா இருந்த நிலையில், நேற்று இரவு கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காவ்யா தூக்குப் போட்டு தற்கொலை கொண்டார்.
DINASUVADU