கடந்த ஓராண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை …!ஆளுநர் மாளிகை விளக்கம்
கடந்த ஓராண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், கடந்த ஓராண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை .நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாது.ஆளுநர் மீது நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாது.அதேபோல் ஆளுநரையோ, செயலாளரையோ, அதிகாரிகளையோ நிர்மலா தேவி சந்திக்கவில்லை என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த்துள்ளது.