பழம் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்காதீங்க…! என்ன நடக்கும் தெரியுமா…?
பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகினால் செரிமாணத்தின்வேகம் குறைய தொடங்கிவிடும். சில சமயங்களில் வயிற்றில் உள்ள உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்று பிரச்சனை ஏற்படும். செரிமானத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பழங்கள் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் பருகுவது நல்லது.