முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆதிதிராவிடர் நல பள்ளி விடுதியை திறந்து வைத்தார்…!!!
ஆத்தூர், அம்பேத்கார் நகரிலுள்ள, ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, 1.11 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக மாணவர்கள் விடுதி அரசால் கட்டப்மூலம் பட்டுள்ளது. இந்த விடுதியை நேற்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி ‘ வீடியோ கான்பரன்ஸ் ‘ மூலம் திறந்து வைத்தார்.