நீதிபதிகள் மத்திய சிறையில் ஆய்வு…!!!
முதன்மை அமர்வு நீதிபதி நஸிமா பானு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி ஆகியோர் மதுரை மத்திய சிறையை ஆய்வு செய்தனர்.
சிறையில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கு இடம் பற்றாகுறையாக இருப்பதாகவும், அவர்களுக்கு போதுமான அளவு அறை ஒதுக்கி கொடுக்க வேண்டும் எனவும், தரமான உணவு வழங்க வேண்டும் எனவும், மற்றும் பல குறைகளை சுட்டிகாட்டி, சிறை துறை அதிகாரிகளை நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் அறிவுறுத்தினார்.