சாலையில் வீசப்பட்ட பெண் குழந்தை கண்டெடுப்பு….!!! மருத்துவமனையில் அனுமதி…!!!!
சென்னை காரம்பாக்கத்தில் பிறந்து நான்கு நாட்களே ஆன பெண்குழந்தை கண்டெடுக்ககப்பட்டுள்ளது. பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை சாலையோரம் தூக்கி வீசப்பட்ட நிலையில் கிடந்ததது. இந்நிலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீசார் குழந்தைகளை மீட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.