வருகிறது புதிய ஆபத்து : 400 பேருக்கு பன்றி காய்ச்சல்..!!
பெங்களூரு: கர்நாடகாவில் 400பேரு க்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி உறுதி செய்யப்பட்டு ள்ளதாக கர்நாடக மாநிலசுகாதாரத் துறை அறிவித்து ள்ளது. இதில் பெங்களூரில் ஒரே வாரத்தில் 46பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி யிருப்பதாக கூறப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு டாமி புளூமாத்திரைகளை சுகாதாரத் துறை வழங்கியுள்ளது. பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கிஉள்ளதால் கர்நாடக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
DINASUVADU