"ரூ 7,000,00,00,000 விற்பனை" 70,000 புதிய ஆட்கள் , விழாக்கால அசத்தல் விற்பனையில் ஆன்லைன் நிறுவனங்கள்…!!

Default Image

பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலை கருத்தில் கொண்டு ஆன்லைன் விற்பனை இந்த ஆண்டு 7000 கோடி விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விற்பனையில் தனது ஆதிக்கத்தை முழுமையாக செலுத்தி வரும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கிள்ளனர்.இதில் இந்த ஆண்டு இந்தியாவில் விழாக்கால சிறப்பு விற்பனையாக சுமார் 7000 கோடி வரை விற்பனையாகவும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடி சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் போன் வகைகள் 62 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியுள்ளனர் விற்பனை நிறுவனங்கள்.பண்டிகைகளை விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவை வழங்க வேண்டுமென அமேசான் நிறுவனங்கள் கூடுதலாக 50,000 புதிய ஆட்களையும் , பிளிப்கார்ட் நிறுவனம் கூடுதலாக 20 ,000 புதிய ஆட்களையும் நியமித்துள்ளதாக தெரிவித்தனர்.
DINASUVADU  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்