சுண்டைக்காய் சாப்பிடுவது நல்லதா…? கெட்டதா…?
சுண்டைக்காயை அதிகமானோர் விரும்பி சாப்பிடுவதில்லை, ஏனென்றால் சுண்டைக்காயில் கசப்பு தன்மை காணப்படுவதால், பலர் இதனை சாப்பிடுவதில்லை. இந்த காயில் நமது உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது. நமது உடலில் பல நோய்களை சுண்டைக்காய்க்கு உள்ளது.
- சுண்டைக்காயில் உள்ள தன்மை இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
- இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
- எலும்புகள் பலப்படும்.
- கல்லீரல் மண்ணீரல் நோய்களை நீக்க உதவுகிறது.
- நீரிழிவு நோயினால் உண்டாகும் உடல் பெலவீனத்தை நீக்க உதவுகிறது.
- வயிற்றில் உள்ள கிருமிகள் அளிக்கப்படும்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குகிறது.