லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது…

Default Image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் பகுதியில் வட்டாட்சியர் ரேணுகா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். லஞ்சம் பெற்ற புகாரில் வட்டாட்சியரை கைது செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்