மோரின் முக்கியமான மருத்துவ குணங்கள்….!!! இதை குடிச்சி பாருங்க …!!!!

Default Image

பாலில் பலவிதமான திரவ பொருட்கள் தயாரித்து குடிக்கிறோம். இவை எல்லாம் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அதுமட்டுமல்லாமல் நமது சருமத்திற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பயன்கள் :

  • இது எளிதில் ஜீரணமாகக்கூடியது.
  • உடல் எடையை குறைக்க வல்லது.
  • வயிற்றுவலியை குறைக்க வெந்தயம் சேர்ந்த நீர்மோர் உதவும்.
  • மூல நோய்க்கு நீர்மோர் சிறந்தது.
  • வயிற்றுப்போக்கு, ஆஜீரணக் கோளாறை போக்கும்.
  • வெயிலால் உண்டாகும் உடல் சூட்டை தணிக்கும்.
  • நீர்க்கடுப்பை போக்கும்.
  • கால்சியம் சத்து நிறைந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi