ரூ 127,00,00,000 செலவில் வாங்கப்பட்ட 471 பேருந்துகளை முதல்வர் தொடங்கிவைத்தார்…!!
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 127 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 471 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலாக வளாகத்தில் தொடக்கி வைத்தார்.இந்த பேருந்துகள் அனைத்தும் இன்றுமுதல் சேவை தொடங்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU