பெண்களுக்கு உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்.!!!!
செம்பருத்தி பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த அநேகருடைய வீட்டில் காணப்படும் பூச்செடிகளில் ஒன்று. இந்த பூவில் நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு உள்ள நோய்களை குணப்படுத்தி ஆற்றலை கொடுக்கக்கூடிய பூ இது.
செம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. கர்ப்பப்பை பாதிப்படைந்த பெண்கள், செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டால் கருப்பையில் உள்ள நோய் குணமாகும்.
செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி போடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மயக்கம் ஆகியவை குறையும்.